பக்கவாத அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? மூன்று மணி நேரம் 'பொன்னான நேரம்'
என்கிறார்களே ஏன் ?
அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்
பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (Thrombolitic therapy) செலுத்தினால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.
தாமதமாக வந்தால், மருந்து போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை, 'பொன்னான நேரம்' என்கிறோம்.
- நரம்பியல் நிபுணர் கே.பானு

No comments:
Post a Comment